News & Events >> ArulThoothu August_17

தக்கலை மறைமாவட்டத்தின் மற்றுமொரு முன்னெடுப்பாக, கத்தோலிக்க செய்தி தாள் வெளியிடப்படுகிறது. மாதாந்திர இச்செய்தித் தாளின் முதல் இதழ், மார்ச் 22, 2017 அன்று தக்கலை சங்கமத்தில் வைத்து நடைபெற்ற குருக்களுக்கான கூட்டத்தில் வைத்து வெளியிடப்பட்டது. இவ்விதழின் முதல் பிரதியை, தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்கள் வெளியிட தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை ஜோஸ் முட்டத்துப்பாடம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.








அருள் தூது, இது திருச்சபையின் குரல் என்னும் பெயரில் வெளிவரும் இவ்விதழ், திருத்தந்தையின் செய்திகளையும் கத்தோலிக்க விசுவாசம் சம்மந்தமான செய்திகளையும் சுமந்து வரும். 

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor's Count 1078