News & Events >> TCYM at St. Alphonsa College
தக்கலை கத்தோலிக்க இளைஞர் இயக்கம் சார்பாக, புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24.07.2017 அன்று அரைநாள் கருத்தரங்கும் விவாதமும் நடைபெற்றது. அன்றைய தின நிகழ்வில் 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றார்கள். நிகழ்வுகளை இயக்குநர் அருட்தந்தை ஜோசப் சந்தோஷ் அவர்களும் துணை இயக்குநர் ஜாண் ஜோசப் அவர்களும் நடத்தினார்கள். பிறகு விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றார்கள். கல்லூரியில் செபக்குழு ஒன்று தொடங்கும் நோக்குடன், வயலங்கரை பங்கைச் சேர்ந்த அபிமோள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் தமது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்ததோடு, அல்போன்சா கல்லூரியிலும் செபக்குழு தொடங்க காரணமானார்.

ANNOUNCEMENTS
MASS READINGS
Monday November 20,2017
Season of Dedication of the Church
Visitor Counter
Free Web Counter