News & Events >> Alfest at St. Alphonsa College
புனித அல்போன்சா கலை மற்றும் கலையியல் கல்லூரியில் வைத்து, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பங்கேற்கும் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 17, 2017 அன்று தொடங்கி 19 ஆம் தேதி முடிவடைகிறது. போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் மிகவும் உற்சாகமாக பங்கேற்றனர்.

ANNOUNCEMENTS
MASS READINGS
Wednesday January 17,2018
Season of Epiphany
Visitor Counter
Free Web Counter