News & Events >> Foundation stone for Soosaipuram Church
சூசைபுரம் புனித சூசையப்பர் ஆலய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் 13.08.2017 அன்று நாட்டப்பட்டது. அன்றைய தினம் ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்கள் பங்கை சந்தித்து பங்கு மக்களோடு உரையாடினார். பின்னர், பழைய ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள இடத்தில் புதிய ஆலயம் எழுப்புவதற்கான அடிக்கல் போடப்பட்டது.

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor's Count 1078