News & Events >> Sr. Aliyemma SDS Expired
தக்கலை மறைமாவட்டத்தில் பல நிலைகளில் பணியாற்றிய அருட்சகோதரி ஏலியாம்மா எஸ்.டி.எஸ் அவர்கள் புற்று நோயால் அவதியுற்று வந்தார். அவர், ஜூலை 27.07.2017 அன்று திருவனந்தபுரம் மருத்தவமனையில் வைத்து காலமானார். அன்னாருடைய நல்லடக்கச் சடங்கானது, மஞ்சாலுமூடு எஸ்.டி.எஸ். கன்னியர் இல்ல சிற்றாலயத்தில் வைத்து நடைபெற்றது. தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்கள் நல்லடக்கச் சடங்கை நிறைவேற்றி வைத்தார். அருட்சகோதரி அவர்கள், தக்கலை ஆயர் இல்லத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ANNOUNCEMENTS
MASS READINGS
Wednesday January 17,2018
Season of Epiphany
Visitor Counter
Free Web Counter