News & Events >> Golden Jubilee at St. Thomas Day Muzhucode
முழுக்கோடு புனித தோமையார் ஆலயத்தின் பொன் விழா கொண்டாட்டங்களின் தொடக்கமானது ஜூலை 2, 2017 அன்று நடத்தப்பட்டது. அன்றைய தினம் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. முழுக்கோடு பங்குதளம் உருவாக காரணமாக இருந்த அருட்தந்தையர்கள் நினைவு கூரப்பட்டு அவர்களுக்காக செபிக்கப்பட்டது.

ANNOUNCEMENTS
MASS READINGS
Monday November 20,2017
Season of Dedication of the Church
Visitor Counter
Free Web Counter