News & Events >> Sengottai - Pulari School Classrooms blessed
ஜூலை 22, 2017 ஆம் தேதி செங்கோட்டைத் திருத்தொண்டுத்தள சந்திப்பின் வேளையில், புலரி ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி அறையானது மந்திரிக்கப்பட்டது. பிறகு வாஞ்சி நகரில் வைத்து, செங்கோட்டையில் பணிபுரியும் அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் கூட்டம் நடைபெற்றது.

ANNOUNCEMENTS
MASS READINGS
Saturday November 17,2018
Season of Dedication of the Church
Visitor's Count 4970