News & Events >> St. Vianney Day
குருக்களின் பாதுகாவலரின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியானியின் திருநாளான, ஆகஸ்ட் 04, 2017 அன்று, முக்கூட்டுக்கல் புனித மரியா இளங்குருமடத்தில் மறைமாவட்டத்தில் பணுயாற்றும் குருக்கள் ஒன்று சேர்ந்தார்கள். அன்றைய தினம் இளங்குருமட மாணவர்களோடு கைப்பந்து விளையாட்டு நடைபெற்றது. பின்னர் குருமாணவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ANNOUNCEMENTS
MASS READINGS
Thursday December 13,2018
Season of Annunciation
Visitor's Count 5743