News & Events >> Alphonsa Feast Final Day
நாகர்கோவில், புனித அல்போன்சா திருத்தலத் திருவிழாவின் இறுதி நாளான 30.07.2017 அன்று, தக்கலை மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் திருப்பயணமாக திருத்தலம் வந்தடைந்து, தங்களது பொருத்தனைகளை புனித அல்போன்சா சன்னிதியில் அர்ப்பித்து செபித்தார்கள். அன்றைய தினம் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மறைமாவட்ட குருக்கள் பங்கேற்க சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. 

ANNOUNCEMENTS
MASS READINGS
Thursday December 13,2018
Season of Annunciation
Visitor's Count 5742