News & Events >> Alphonsa Shrine_Pilgrimage on Foot
தக்கலை மறைமாவட்டத்திற்குட்பட்ட, நாகர்கோவில் அல்போன்சா திருத்தலத் திருவிழாவின் பகுதியாக, மறைமாவட்டத்தைச் சார்ந்த பங்குகளிலிருந்து இறைமக்கள் பாத யாத்திரையாக, திருத்தலம் நோக்கி கால்நடையாக சென்றனர். 29.07.2017 அன்று நடைபெற்ற இப்பாத யாத்திரையில் தக்கலை மறைமாவட்டத்தின் ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்களும், தக்கலை ஆயர் இல்லத்திலிருந்து, மக்களுள் ஒருவராக பயணம் மேற்கொண்டார். பயணத்தின் இறுதியில், தக்கலை மறைமாவட்ட ஆவண காப்பாளர் அருட்தந்தை சத்தியநேசன் அவர்கள் 10 மணியளவில் திருப்பலி நிறைவேற்றினார்.

ANNOUNCEMENTS
MASS READINGS
Thursday April 26,2018
Season of Resurrection
Visitor Counter
Free Web Counter