News & Events >> St. Alponsa Shrine Nagercoil Feast
தக்கலை மறைமாவட்டத்திற்கு சொந்தமான, நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலத் திருவிழா 21.07.2017 முதல் 30.07.2017 வரை நடைபெற உள்ளது. திருவிழா முதல் நாள் திருப்பலி கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்தந்தை சாலமோன் அவர்களாலும், இரண்டாம் திருவிழா திருப்பலியை குழித்துறை மறைமாவட்ட ஆவணக்காப்பாளர் அருட்தந்தை ரசலராஜ் அவர்களும், ஐந்தாம் நாள் திருப்பலியை மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் (மலங்கரை வழிபாட்டு முறை) அவர்களும், பத்தாம் நாள் திருப்பலியை தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்களும் நிறைவேற்ற உள்ளனர். அனைத்து நாட்களிலும் சிறப்பு நவமாள் மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. 

சிறப்பு நிகழ்வு

திருத்தலம் நோக்கி திருப்பயணம் 29.07.2017 காலை 6.00 மணிக்கு

மறைமாவட்ட திருப்பயணம் 30.07.2017

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor Counter
Free Web Counter