News & Events >> Pastoral Visit to Palapallam
மறைமாவட்ட ஆயர் அவர்கள் பாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலயத்தை 16.03.2017 அன்று அதிகாரபூர்வமாக சந்தித்தார். மேய்ப்புப்பணி சார்ந்த சந்திப்பில் ஆயர் அவர்கள் அனைத்து மக்களையும் சந்தித்ததோடு, கிடப்பு நோயாளிகளையும் சிறப்பாக சந்தித்தார். அனைத்து நிகழ்வுகளையும் அருட்தந்தை பிரின்டோ குரியாஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார். 

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor Counter
Free Web Counter