News & Events >> Kazhuvanthittai Church Construction
கழுவந்திட்டை புனித மார்ட்டின் போரஸ் ஆலயக் கட்டிடப ்பணியானது 03.07.2017 அன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கீழ்தட்டம் அமைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள், மேல்தளத்திற்கான நிலைக்கால் நிறுவி தொடங்கப்பட்டது. ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்கள் நிலைக்கால் நிறுவி செபித்தார். பங்குதந்தை ஷோஜோ இருபத்திஞ்சில்சிற அவர்கள் பணிகளை முன்னின்று நடத்துகிறார்.

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor Counter
Free Web Counter