News & Events >> Catechism Anniversary
2016-2017 ஆம் கல்வி ஆண்டுக்கான மறைக்கல்வி ஆண்டுவிழா, 09.07.2017 அன்று கல்லுவிளை ஆசீர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. அன்றைய தினம் மறைமாவட்ட ஆவணக் காப்பாளர் அருட்தந்தை தோமஸ் சத்தியநேசன் அவர்கள் தலைமை ஏற்றார். விழாவில் கல்வி ஆண்டில் சிறந்த மாணவர்களாக திகழ்ந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மறைக்கல்வி இயக்குநர் அருட்தந்தை அலெக்ஸ் புத்தேட் அவர்கள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார்.

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor Counter
Free Web Counter