News & Events >> SMYM_Training
இளையோருக்கான பயிற்சி 

இளையோருக்கான இரண்டு மணி நேர பயிற்சியானது, படந்தாலுமூடு ஆலய வளாகத்தில் வைத்து, ஜூன் 25, 2017 அன்று நடைபெற்றது. நிகழ்வில் அலகுகளின் தலைவர்களாக செயல்படும் 50 க்கும் மேற்பட்ட இளையோர் பங்கேற்றார்கள். நிகழ்வில், இயக்குநர் ஜோசப் சந்தோஷ் அவர்கள், பலவீனங்களை பலபாக்கும் மனநிலை உருவாக்கும் விதமாக வகுப்பு நடத்தினார். பின்னர், அருட்தந்தை தங்கச்சன் அவர்கள், இளையோர் பங்குதளங்களில் பயன்படுத்த உதவுகின்ற சிறு சிறு விளையாட்டுகளையும் பாடல்களையும் பயிற்றுவித்து பயிற்சி கொடுத்தார். உதவி இயக்குநர் ஜான் ஜோசப் அவர்கள் நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor Counter
Free Web Counter