News & Events >> Mission League Anniversary
2016-2017 ஆம் ஆண்டுக்கான சிறுமலர் மிஷன் லீக் - இன் ஆண்டுவிழா, படந்தாலுமூடு திருஇருதய ஆலய வளாகத்தில் வைத்து 25.06.2017 அன்று நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு நிகழ்வானது ஆரம்பமானது. தக்கலை மறைமாவட்டத்தின் குருகுலமுதல்வர் ஜோஸ் முட்டத்துப்பாடம் அவர்கள் தலைமை ஏற்றார்கள். ஏராளமான குழந்தைகள் பங்கேற்ற இந்நிகழ்வை, இயக்கத்தின் இயக்குநர் அருட்தந்தை ஷோஜோ இருபத்திஞ்சில்சிற அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். 

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor Counter
Free Web Counter