News & Events >> Kuzhandai Iso Iyakkam-Anniversary
குழந்தை ஈசோ இயக்கம் ஆண்டுவிழா

குழந்தை ஈசோ இயக்கத்தின் ஆண்டுவிழா, கல்லுவிளை ஆசீர் அரங்கத்தில் வைத்து, ஜூன் 03, 2017 அன்று நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்நி்கழ்வில், தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை ஜோஸ் முட்டத்துப்பாடம் அவர்கள் பங்கேற்று தலைமையுரை வழங்கினார்கள். மழலையினரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அன்றைய நிகழ்வுகளை, ஊக்குவிப்பாளர்களோடு இணைந்து, அருட்தந்தை ஜோமோன் மங்கலாமடத்தில் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor Counter
Free Web Counter