News & Events >> Bishop's Feast
புனித ஜார்ஜியாரின் திருவிழாவை சிறப்பிக்கும் போது, தக்கலை மறைமாவட்டத்தின் ஆயரும் தமது பெயர் கொண்ட புனிதரின் விழாவை சிறப்பித்தார். விழாவானது, 24 ஏப்ரல் 25 அன்று மிகு விமரிசையாக, மதிய உணவுடன் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஆயர் ஜெரோம் தாஸ் அவர்கள் வருகை புரிந்தார்கள். 

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor's Count 1078