News & Events >> New Principal - Mr. Issahya
புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய முதல்வராக பொறுப்பேற்கும் திரு. ஏசாயா அவ்ர்களுக்கான வரவேற்பு 24 ஏப்ரல் 2017 அன்று கல்லூரி அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. ஆயர் அவர்களும் கல்லூரி நிர்வாகமும் அவரை வரவேற்றத்தோடு, கல்லூரி பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அவரை அறிமுகம் செய்து வைத்தனர். 

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor Counter
Free Web Counter