News & Events >> Farewell - Fr. John Bosco SJ
தக்கலை மறைமாவட்டத்திற்கு சொந்தமான, புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்து ஓராண்டு காலமாக முதல்வராக பணியாற்றி வந்த, அருட்தந்தை ஜான் போஸ்கோ சே ச அவர்கள் மாற்றமாகி செல்லும் நிலையில், பிரிவு உபசார விழாவானது கல்லூரி நிர்வாகத்தால், மாணவர்கள் முன்னிலையில் நடத்தியது. அருட்தந்தை அவர்கள் செய்த அரிய பணியானது பாராட்டப்பட்டு பரிசும் வழங்கப்பட்டது. 

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor Counter
Free Web Counter