News & Events >> Holy Thursday - Celebration
பெசகா வியாழன் புனிதச் சடங்குகளை, தக்கலை மறைமாவட்டத்தின் ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்கள், மாறப்பாடி புனித தோமையார் ஆலயத்தில் நிறைவேற்றினார். அன்றைய நிகழ்வுகளுக்கான தயாரிப்புகளை, பங்குதந்தை ஜோமேோன் மங்கலாமடத்தில் அவர்கள் ஏற்பாடு செய்தார். 

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor Counter
Free Web Counter