News & Events >> New Priests
தக்கலை மறைமாவட்டத்திற்காக இரு புதிய குருக்கள் அருட்பொழிவு பெற்றுள்ளார்கள். காட்டாத்துறை புனித மிக்கேல் அதிதூதர் பங்கைச் சேர்ந்த அருட்தந்தை வினு ஜோசப் அவர்கள், 19 ஏப்ரல் 2017 அன்று குருவாக அருட்பொழிவு பெற்றார். மேலும், காரோடு புனித ஜோசப் பங்கைச் சேர்ந்த அருட்தந்தை ஜான் ஜோசப் அவர்கள் 20 ஏப்ரல் 2017 அன்று அருட்பொழிவு பெற்றார். 

இருவரின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளும் செபங்களும். 

ANNOUNCEMENTS
MASS READINGS
Visitor Counter
Free Web Counter