News & Events >> Anniversary - Santhi Nilayam
நாகர்கோவில் பருத்திவிளையில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியான, சாந்தி நிலையம் தனது ஆண்டுவிழாவை, மார்ச் 27, 2017 அன்று மிக விமரிசையாகக் கொண்டாடியது. அந்நிகழ்வுக்கு தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்கள் தலைமை ஏற்றார்கள். 

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

ANNOUNCEMENTS
MASS READINGS
Thursday April 26,2018
Season of Resurrection
Visitor Counter
Free Web Counter