News & Events >> Blood Donation - St. Antony's Shrine Vettumani
தவக்காலத்தின் ஆழமான உள்ளர்த்தங்களை புரிந்து கொள்ளும் விதமாகவும், உடலளவில் செய்ய வேண்டிய அன்பின் செயல்பாடுகளை எடுத்துக்காட்டும் விதமாகவும், குமரி மாவட்டத்தில் இயங்கும் நான்கு கத்தோலிக்க மறைமாவட்டங்களின் சார்பாக, ஒருநாள் தவக்கால தியானம், மார்ச் 29, 2017 அன்று வெட்டுமணி குருசடியில் வைத்து நடைபெற்றது. அன்றைய தினம், அருட்தந்தை ஜெரி சேச அவர்கள் கலந்து கொண்டு தியான உரை வழங்கினார்.

அன்றைய தினம், இரத்ததான முகாமும் இணைத்து நடத்தப்பட்டது. குழித்துறை, தக்கலை மற்றும் மார்த்தாண்டம் மறைமாவட்டங்களின் ஆயர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின் போது, முதல் நபராக, தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் அவர்கள் இரத்தம் தானம் செய்தார்கள். 

ANNOUNCEMENTS
MASS READINGS
Monday November 20,2017
Season of Dedication of the Church
Visitor Counter
Free Web Counter